línguas > Tamil > கணினி
Standards for Tamil Computing - மின்கணிப்பிற்கான தமிழ் தரங்கள்.

Tamil.Net - இணைப்புகள் - தமிழ் தேடல் எந்திரம், பகுதிபிரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இணைப்புகள.

Trigeminal Software, Inc. தமிழ் பக்கம் - Trigeminal Software, Inc. வழங்கும் செயலி தொகுப்புகள், யூஸ் நெட் குறிப்புகள், மாறுபட்ட உபயோகமுள்ள மாதிரி தொகுப்பு சேகரிப்புகள், மற்றும் இந்நிறுவனத்தின் மைகேல் கப்லான் பற்றிய செய்திகள்.

உத்தமம் (INFITT) - உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்.

எ-கலப்பை - இலவச தமிழ் கணினி விசைப்பலகையும் அச்சு எழுத்தும்.

கலைச்சொல்லாக்கம் - ஆங்கில - தமிழ் கலைச்சொல்லாக்கம். (English - Tamil computing words).

கூகிள் ( Google) - தேடல் இயந்திரத்தின் தமிழ் பதிப்பு.

தமிழா - தமிழ் பரி மென்பொருள், மென்குறியீடு, அவற்றை குறித்த கட்டுரைகள்.

தமிழ் குறியீட்டுத்தரங்கள் ( Fonts) - தமிழ் இணைய தளங்களில் உபயோகிக்கும் குறியீட்டுத்தரங்களின் (fonts) தொகுப்பு.

தமிழ் சாப்ட்வேர் - தமிழ் மென்பொருட்கள், கணினி வெளியீடுகள், கணினி செய்திகள், மற்றும் சினிமா.

தமிழ் தோட்டங்கள் - தமிழ் கட்டுரைகள் நகைச்சுவை சிறுகதைகள் கவிதைகள்

தமிழ்ஸ்வெப் - தமிழ் பக்கங்களை தமிழில் தேடுங்கள்

மதுரை திட்டம் - Project Madurai - பழங்கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புக்கு மாற்றும் முயற்சி.

மாண்டிரெக் லினக்ஸ் - மாண்டிரெக் லினக்்ஸை தமிழில் பயந்படுத்துவது பற்றி குறிப்புகள். அடிக்கடி கெட்கும் கெள்விகள்.

விக்கிபீடியா (wikipedia) - விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும்

வெப் உலகம் - தமிழ் போர்டல் பல தரப்பட்ட செய்திகள், மற்றும் குழந்தைகள், உடல் நலம், நகைச்சுவை தொடர்பான பக்கங்கள்.

http://www.ditudo.etc.br/ - http://compras.ditudo.etc.br/ - http://www.dirbr.com.br/ - http://www.magicbanner.com.br/ - http://www.ditudo.wiki.br/ - http://recomenda.ditudo.etc.br/